#GMOA இனது, இன ரீதியான ஆய்வறி்க்கைக்கு எதிராக அவசர மடல்




இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் ச்ங்கம் வெளியிட்டுள்ள, கொரோனா தொற்றாளர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் எந்தளவு உள்ளது என்பதை தயாரித்துள்ளது.


அது தகவல் தொழில் நுட்ப குழுவின் ஒத்துழைப்புடன் செ்ய்யப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப் பட்டது்.தமக்கும் இந்த ஆய்வறிக்கைக்கும் எந்தவிதச் சம்மந்தமும் கிடையாது என  ICTA  இனைச் சேர்ந்த, Sanjiva Weerawarana தமது #Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை முஸ்லிம் கவுன்சில், இந்த அறிக்கைக்கு எதிராக இலங்கை முஸ்லிம் கவுன்சில் அவசர மடலொன்றை வரைந்துள்ளது.


The GMOA has published a document ref Cover-19 exit strategy co-branded with ICTA , with my name too, with ridiculous reference to “muslim areas”. ICTA had NO role in this doc. (cont.)
25
92
217
The whole idea of using Muslim population to make this decision is utterly preposterous and disgusting. I would NEVER agree to any such BULLSHIT. I’m extremely sorry for the pain it will cause to people. (end)
5
28
163
Replying to and
I did go for one meeting with GMOA and the president along with ICTA chairman Jayantha de Silva (and others). We were never shown this document nor did we consent to being co-authors of this document. ICTA will publish a response. This is my personal tweet. (cont.)
2
18
88