ஊரடங்குச் சட்ட நேரத்தில் மாற்றம்

நேர மாற்றத்துடன் அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்!

நாளை (26.05.2020) முதல் மறு அறிவித்தல் வரை இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் தினமும் இரவு 10.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement