சம்பந்தனின், இறுதி மரியாதை

மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.


Advertisement