அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்,ஜித்தாவில் உயிரிழந்தார்

அட்டாளைச்சேனை 6 ஆம் குறிச்சியை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை 4 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இஸ்மாலெப்பை . அனீஸ் இன்று சவூதி அரேபியா ஜித்தா நகரில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ....

சூர்த்தீன், சஹாப்தீன்,(F&S இஸ்டோர் அ.பற்று). றிபாய், முஹ்னி ஆகியோரின் சகோதரனுமாவார்.
அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்Advertisement