”அரசை விட்டு வெளியேறுவேன்”

(வைப்பகப் படம்)
இந்த அரசிலும் முஸ்லிம்கெதிரான இனவாதம் தொடர்ந்தால், சமூகத்திற்காக இந்த அரசை விட்டு வெளியேறுவேன் என்பதாக #SLPP தேசியப் பட்டியலில் பிரேரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று பிரத்தியே செவ்வியில் தெரிவித்துள்ளார்.


Advertisement