சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் அடிப்படை மனித உரிமை மீறல வழக்கு
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான அடிப்படை மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தள்ளது. இவரது வழக்கு எதிர்வரும் ஜீன் மாதம் முதலாம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.
Advertisement

Post a Comment
Post a Comment