கற்கைநெறிகள் அறிவித்தல்


திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் இயங்கும் - இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொரட்டுவையினால்,

#தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழுநேர பயிற்சிநெறி அனுமதிக்கான விண்ணப்பம் - 2020 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.#தகைமைகள்.

1. வயது - 2020.02.31ம் திகதியன்று 16 - 22 இடைப்பட்டதாக இருத்தல்

2. கல்வி - சாதாரண தரப் பரீட்சையில் மொழி, கணிதம் உட்பட 6 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்

#பரீட்சைக் கட்டணம் - 500 ரூபாய்கள்

#தேர்வு முறை எழுத்துப் பரீட்சை மூலம்

✅ #கணிதம்
✅ #அடிப்படை தொழில்நுட்ப அறிவு
✅ #பொது அறிவு
✅ #ஆங்கிலம் (போன்றவை அடங்கிய எழுத்துப்பரீட்சை)

♻️ #கற்கைநெறிகள் விபரம்

01. மோட்டார் இயந்திரவியல்
02.மில்றைற் / வார்ப்பியல்
03. காற்று பதனமாக்கல் / குளிரூட்டல்
04. வலு மின்சாரவியல்
05. ஆயுத இயந்திரவியல்
06. மெக்காற்றோனிக் (கைத்தொழில்)
07. வாகன மின்சாரவியல்
08. டீசல் இயந்திரவியல்
09. வாகன காற்று பதனமாக்குதல் / குளிரூட்டல்
10. உருக்கியிணைத்தல்
11. வாகன உடல் திருத்துதலும் வர்ணம் தீட்டுதலும்


❇️ முழுமையான விபரங்களுக்கு -www.cgtti.lk
✳️ விண்ணப்ப முடிவுத் திகதி - 15.07.2020


Advertisement