மருதானையில் நான்கு மாடி கட்டடத்தில் தீ!

மருதானை அசோக வித்தியாலயத்துக்கு  அண்மையில் உள்ள மாடி கட்டடத்தில் தீப் பரவியுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப் படுத்த அனுப்பப்பட்டுள்ளன.


Advertisement