நீதிமன்ற பதிவாளர் சேவை பெறுபேறுகள்#அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவைக்குரிய இலங்கை நீதிமன்ற பதிவாளர் சேவையின் தரம் IIIக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த எழுத்து போட்டிப்பரீட்சை 2018-2019
க்கான பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

#பரீட்சை நடைபெற்ற திகதி : 2019.07.28

📌 முழுமையான விபரங்களுக்கு www.doenets.lk


Advertisement