தீயணைப்பு வாகனமில்லாத, கேகாலை

கேகாலை மாவட்டம்
 இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ளது. கேகாலை நகரம் இதன் தலைநகரமாகும். கேகாலை மாவட்டம் 9 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 573 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.இதில் பிரதான நகர் கேகோலை ஆகும்.  

நேற்றை தினம் இடம்பெற்ற தீ விபத்தில்,சுமார் 200 கடைகள் எரிந்தன. ஆனால், கோகலை நகருக்கு என இதுவரை எந்தவொரு தீயணைப்பு வாகனமும் கிடையாது என்பது மெல்லக் கசிந்த உண்மை.


Advertisement