”முஸ்லிம்களின் பாரம்பரியங்கள் மீறப்பட்டுள்ளன”


ரணிலும் சஜித்தும் அடிப்படைவாதிகளின் பிடிக்குள் சிக்கியுள்னர். கொரோனாவின் பெயரால் முஸ்லிம்களின் பாரம்பரியங்கள் மீறப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement