காக்க காக்க

கொழும்பில் ஜுன் 11ம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த அரச புலனாய்வு துறை அதிகாரியொருவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் சந்தேகநபரை கைதுசெய்த அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்


Advertisement