கல்முனை நபர்,ஜித்தாவில் காலமானார்

கல்முனை  opo வீதியை செர்ந்த
Ahnaf Dk யின் தந்தையுமான அப்துல் ரஷிட் மீரா  அவர்கள் இன்று சவூதி அரேபியா ஜித்தாவில் காலமானார்

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக


Advertisement