சுத்திகரிப்புச் செய்க!

யாழ்ப்பாணத்திலுள்ள பாரதியார் சிலை மீது தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடனடியாக சுத்திகரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் உரிய தரப்பிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Advertisement