நடிகை வனிதா விஜயகுமாரின் 3வது திருமணம்!

வனிதா விஜயகுமார் கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார், அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007-ல் விவாகரத்து பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2வது திருமணம் செய்துகொண்ட அவர், ராஜன் ஆனந்துடனும் சில பிரச்னைகளால் விவகாரத்து பெற்றார். வனிதாவிற்கு முதல் திருமணத்தின் மூலம் விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். 2வது திருமணத்தின் மூலம் ஜெயந்திகா என்ற மகள் உள்ளனர். மேலும் அவர், தனது தந்தையான விஜயகுமார் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் 3 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement