கடந்த ஆட்சியாளர்கள் அபிவிருத்திகளை நிறுத்தினர்

#RA.Pirasaath.
1977ம் ஆண்டுக்கு பின்னர் 2005 − 2010 வரையான தமது ஆட்சியிலேயே வடக்கி, கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும், அதனை கடந்த ஆட்சியாளர் நிறுத்தி வைத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவிக்கின்றார்.

தமிழ் ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறினார்.


Advertisement