ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அனுமதி - 2020/21! 

ஆசிரியர் கல்லூரிகளில் 2020-2021 ஆசிரியர் கல்விப் பாடநெறியைத் தொடர்வதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல்


#விண்ணப்பிக்க தகைமையுடையவர்கள்.

1. அரச பாடசாலைகளில் பணிபுரியும் பயிற்றப்படாத ஆசிரியர்கள் & உதவி ஆசிரியர்கள்

2. அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை அரசங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட நியனம் பெற்ற ஆசிரியர்கள்

3. பிரிவெனா ஆசிரியர்கள்

4. மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்ட தொலை, பிரின்செட், ஆசிரியர் கல்லூரிகளின் பழைய பாடவிதானம், பட்டதாரி அல்லாத
  பயிற்றப்பட்டாக ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர் பாடநெறியினைத் தொடர்ந்து தோல்வி அடைந்ததாக உரிய ஆசிரியர் பயிற்சிப் பொறுப்பாளர்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்கள்.

📌 முழுமையான விபரங்களுக்கு -அரச வர்த்தமானி

📌 விண்ணப்ப முடிவுத்திகதி - 15.07.2020Advertisement