புகழ்பெற்ற எழுத்தாளர் #சிபில் வெத்தசிங்க காலமானார்
இலங்கையின் புகழ்பெற்ற சிறுவர் கதை எழுத்தாளர், சிபில் வெத்தசிங்க இன்று காலமானார்.காலி ஜின் தோட்டையில் பிறந்த இவரது புத்தகங்கள், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. இவர் இலக்கிய உலகிற்கு ஆற்றிய பணிக்காக கலா கீர்த்தி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
Advertisement