ராகமையில் தனியார் வைத்தியசாலை மூடல் !

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ராகம தனியார் வைத்தியசாலையொன்று மூடப்பட்டது. அதில் பணிபுரிந்த சேவையாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


Advertisement