பாடசாலைகள் ஆரம்பமாகும் புதிய திகதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனை தெரிவித்துள்ளார்.
க. பொ.த உயர்தர, சாதாரண தர மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான புதிய திகதிகள் அடுத்த திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.


Advertisement