கூட்டமைப்பு, தேசியப் பட்டியலில் தீர்க்க தரிசனத்துடன் செயற்பட வேண்டும்!

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாறைக்கு வழங்கிவிட்டு இப்போது அதனை நிறுத்திவைத்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

கிடைத்த தேசியப்பட்டியல் ஒன்றை சரியாக பகிர முடியாமல் ஐக்கிய தேசியக் கட்சி , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன தடுமாறுவதை பார்க்க எரிச்சல் வருகிறது...
அம்பாறைக்கு தேசியப்பட்டியலை வழங்குவதாக உறுதியளித்துவிட்டு இரவோடிரவாக பின்வாங்கிய கூட்டமைப்பு , கிழக்கு மாகாணத்தை இப்படி புறந்தள்ளுமாயின் அடுத்த தேர்தலில் முற்றாக மாகாணத்தில் இருந்தே அகற்றப்பட்டுவிடும்...


Advertisement