அமெரிக்கா எதிர்பார்க்கிறது

Ambassador Teplitz
@USAmbSLM

சுபீட்சம், சட்டத்தின் ஆட்சி, மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை பலப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தும் இருதரப்பு உறவொன்றை புதுப்பிக்க புதிய அமைச்சர்களுடனும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுடனும் நெருங்கி பணியாற்ற அமெரிக்கா எதிர்பார்க்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் துாதுவர் தெரிவித்துள்ளார்.Advertisement