#வந்து கொண்டிருக்கும் செய்தி, ரணில் தோற்றார்

முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க, இம் முறை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்,கொழும்பு மாவட்டத்தில் தோல்வியுடைந்துள்ளார்.
தமது 40 வருட கால அரசியல் வரலாற்றில் ரணில் நாடாளுமன்றத் தேர்தலில்  தோற்கும் சந்தரப்பம் இதுவாகும்.


Advertisement