#SLPP வென்றது, மூன்றில் இரண்டு கிடையாமல் போனது


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறி லங்கா பொது  ஜன பெரமுன  தேசியப் பட்டியல் அடங்கலாக 146 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
முன்றில் இரண்டு கிடைப்பதற்கு இன்னும் 4 ஆசனங்களே  குறைவாகக் காணப்பட்டது.
 கட்சிகள் பகிர்ந்து கொண்ட ஆசனங்கள் வருமாறு.

Ballot box with ballot
SLPP 146- 59.1%
Ballot box with ballot
SJB 54- 23.9%
Ballot box with ballot
ITAK 10- 2.8%
Ballot box with ballot
NPP 3- 3.8%
Ballot box with ballot
Other- 11
Ballot box with ballot
UNP 1- 2.2%