வாக்களிப்பு வீதங்கள்

பொதுத் தேர்தல் 2020 - 5 மணியுடன் நிறைவடைந்த வாக்கு பதிவுகளுக்கு அமைய வாக்களிப்பு வீதங்கள் கொழும்பு 61% கம்பஹா 63% களுத்துறை 61% திகாமடுல்லை 68% கண்டி 65% அம்பாந்தோட்டை 67% மொணராகலை 68% கேகாலை 68% குருநாகல் 60% இரத்தினபுரி 70% மாத்தளை 68%
மட்டக்களப்பு 69% புத்தளம் 60% காலி 62% மாத்தறை 65 % நுவரெலியா 75% வன்னி 69 % திருகோணமலை 69% யாழ்ப்பாணம் 64 % அநுராதபுரம் 52 % பொலன்னறுவை 55%


Advertisement