20 வது திருத்திற்கு எதிரான 39 வழக்குகள்

 


இலங்கையின் அரசியலமைப்பின் 20 திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான 39 வழக்குகளின் மனுக்கள் மீதான  விசாரணை இன்று மீஉயர் நீதிமன்றில் வாதிக்கப்படுகின்றது.Advertisement