இறந்து போன ஹிந்தி நடிகருக்கு மன வியாதி உள்ளது


 நடிகை ரேகா சக்ககர போகியின் பிணை தொடர்பான வாதம் புது டில்லி நீதிமன்றில் இடம்பெறுகின்றது.அண்மையில் இறந்து  போன நடிகருக்கு மன வியாதி உள்ளது என்றும், அவர் அதற்குரிய மருந்துகளை உரிய வைத்தியர்களிடம் எடுத்துக் கொண்டிருந்தார் என்பதாகவும், அந்த நடிகரின் இறப்பிற்கும், நண்பியான இந்த நடிகைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லையென அவரது சட்டத்தரணிகள் வாதிட்டு வருகின்றனர்.Advertisement