இராஜாங்க அமைச்சர் விபத்தில் சிக்கினார்


இலங்கையின் வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று மாலை விபத்தில் சிக்கியுள்ளார். இவர் பயணித்த வாகனம் கட்டுநாயக்க வீதியில் விபத்தில் சிக்கியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இவர அனுமதிக்கப்பட்டுள்ளார்.Advertisement