திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று (செப்டம்பர் 25) உயிரிழந்த நிலையில், கலை உலகில் தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக அவர் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்கின்றன இந்த படத்தொகுப்பு.
தனது பாடல் துறைக்கு உரமிட்டவராக எஸ்.பி.பி வருணிக்கும் திரைப்பாடகி எஸ்.ஜானகி
கலை நிகழ்ச்சியில் அந்த காலத்தில் எஸ்.பி.பி
மேடை நாடகத்தில் எஸ்.பி.பி
திரைப்பட பாடலுக்காக ஸ்டூடியோவில் தயாராகிய எஸ்.பி.பி
பி.சுசீலாவுடன் இளைஞராக எஸ்.பி.பி
பி.பி. ஸ்ரீநிவாசுடன் எஸ்.பி.பி
பி.பி. ஸ்ரீநிவாஸுடன் எஸ்.பி.பி
இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசை அரங்கில் பாடும் எஸ்.பி.பி
பி. சுசீலாவுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பி. சுசீலாவுடன் ஸ்டூடியோவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
2011ஆம் ஆண்டில் இந்திய குடியரசு தலைவராக இருந்தவரிடம் இருந்து பத்ம பூஷண் விருது பெறும் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
கே.ஜே. யேசுதாஸுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
மேடை நாடகத்தில் எஸ்.பி.பி
இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவுடன் எஸ்.பி.பி
தனது இசை பயணத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது ஆத்ம குரு கே.ஜே. யேசுதாஸுக்கு பாதபூஜை செய்யும் எஸ்.பி.பி
தனது இசை பயணத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது ஆத்ம குரு கே.ஜே. யேசுதாஸுக்கு பாதபூஜை செய்யும் எஸ்.பி.பி
பாலிவுட் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பி
திரையுலகின் தொடக்க காலத்தில் ஆத்ம குருவான கருதிய எஸ். ஜானகியுடன் பின்னாளில் எஸ்.பி.பி
எம்.எஸ்.வியின் கடைசி காலத்தில் அவருடன் எஸ்.பி.பி
பில் கிளிண்டனுடன் எஸ்.பி.பி, லதா மங்கேஷ்கர்























Post a Comment
Post a Comment