நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் உட்பட அறுவருக்கு அழைப்பாணை


திலீபன் நினைவேந்தல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன், எஸ்.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், பி.அரியநேந்திரன் உட்பட ஆறு பேரை ஒக்டேபார் மாதம் 02ந் திகதி  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement