மினுவங்கொடை தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 ஊழியர்களுக்கு

 


மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


#COVID19SL #COVIDIOT #COVID19 #SriLankaAdvertisement