அக்கரைப்பற்றிலும் விழிப்புணர்வு!

 

நாட்டில் கொரொனா பரவல் ஆரம்பித்துள்ளதால், வெளியில் செல்லும் போது,முகக் கவசம் அணிந்து செல்லுமாறும், சமூக இடைவெளியைப் பேணுமாறும்,பொது மக்களுக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள கடைக்காரர்களுக்கும் பொது மக்களுக்கும் .இலங்கை இராணுவத்தினர் இன்று காலையில் உபதேசம் செய்த வேளையில் எடுக்கப்பட்டது.Advertisement