தனியார் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது

 


நீர்கொழும்பு ஆவே மரியா மாவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே குறித்த வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது


Advertisement