ரியாட் பதியுத்தீன் விடுதலை தொடர்பில், ஆளும் தரப்பு எம்.பி.கள் அவசர மடல்


ரிஷாட்டின் சகோதரர் ரியாட் பதியுத்தீனின் விடுதலை செய்தமை தொடர்பாக தமது எதிர்ப்புக்களை தெரிவித்து ஆளும் கட்சி எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.Advertisement