செய்தியாளர்கள் மீது தாக்குதல்

 

செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களான குமணன், தவசீலன் ஆகியோர் மீது முல்லைத்தீவில் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் வீரசேகரி ஊடகவியலாளர்கள் பாதிப்புக்கு ஆட்பட்டுள்ளனர்.Advertisement