ரிஷாட் பதியூதீனிற்கு அனுமதி வழங்கப்படும்

 


#RA.Pirasaath.

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்படுமாக இருந்தால், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனிற்கு அனுமதி வழங்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.


#Rishad #Sri_Lanka #SriLankan #lka #Parliament #SLAdvertisement