மேல் மாகாணத்திலிருந்து வெளியேறாதீர்கள்!

 


அதிகளவான COVID - 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவிப்பு : ஜனாதிபதி ஊடகப்பிரிவுAdvertisement