முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது அடிப்படைவாத செயல்
‘கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது அடிப்படைவாத செயலாகும் என்று சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். 

கொரொனா விடயத்தில் அரசு தோல்வியடைந்துள்ளது என்பதாகவும் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.