3 திமிங்கலங்கள் இறந்துள்ளன


#RA.Pirassanth.
பாணந்துறை கடற்கரையில் நேற்று கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்களில் 3 திமிங்கலங்கள் இறந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. #Pilot_Whales #whales #SriLanka #lk #panadura #seaAdvertisement