உக்ரேய்னிலிருந்து வந்த உல்லாசப் பயணிகள் 3 பேருக்கு கொரானா தொற்று கடந்த திங்கள்  (28)  உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளில்  மூன்று சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று  உறுதிபடுத்தப்பட்டுள்ளது


தனிப்படுத்தப்பட்டு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள்  ஹொட்டல்களில் சிகிச்சை