தளர்வுகளை ரத்து செய்தார் பிரிட்டன் பிரதமர்


 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தளர்வுகளை ரத்து செய்தார் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்

பிரிட்டனில் வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு முன்பை காட்டிலும் 70 சதவீதம் அதிகமாக பரவும் கொரோனா வைரஸ் #borrisjohnson #Christmas