கட்டாய எரிப்புக்கு எதிராக


கொரொனாவால், உயிரிழந்தவர்களின் உடலங்களை எரிப்பதற்கு எதிராக மன்னாரில், இன்று சட்டத்தணிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்போம், கட்டாய எரிப்பை நிறுத்துவோம் என்ற பாதகாகைளையும் ஏந்தியவாறு காணப்பட்டனர்.