#காத்தான்குடியில் முதலாவது கொரோனா மரணம் !



கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த காத்தான்குடி பகுதியை சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று மாலை மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.