அரச பதவி வெற்றிடங்கள்!

இலங்கை நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நிர்வகிக்கப்படும் செயற்றிடத்தில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


பதவிகள் விபரம்!01. நிருவாக உதவியாளர் - Administrative Assistant


02. கணக்கு உதவியாளர் - Accounts Assistant


03. தொழில்நுட்ப அதிகாரி - Technical Officer


04. எண்ணிக்கை அளையாளர் - Quantity Surveyor 


05. நில அளவையாளர் - Land Surveyor


06. சிரேஷ்ட எண்ணிக்கை அளையாளர்Senior Quantity Surveyor📅 முடிவுத்திகதி - 27.01.2021


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


Central Expressway Project III,

Stage 1,

3rd Floor,

Sethsiripaya,

BattaramullaAdvertisement