பதவியேற்பு

 


அமெரிக்க அதிபராக 46வது ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் இன்னும் சற்று நேரத்தில் பதிவியேற்க உள்ளனர்.

பதவியேற்பு விழாவுக்காக ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடன் உடனும், கமலா ஹாரிஸ் தனது கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் உடனும் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகமாக கேப்பிட்டால் வளாகத்துக்கு வருகை தந்துள்ளனர்.Advertisement