ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், வாழ்வில் இன்புற வாழ்த்துக்கள்

 


#Reports/Sukirthakumar.

இன்றைய  நன்நாளில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட எமது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பபாகரன்  சேர்  மற்றும் திலுக்திகா தம்பதிகளை  வாழ்த்துவதில் மகிழ்வடைகின்றேன்..        


  இருவரும் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.                 Advertisement