கலை இலக்கியவாதி நூறுல் ஹக்

 


பிரபல ஊடகவியலாளர் / இலக்கியவாதி,  நூறுல் ஹக் காலமானார்.


சாய்ந்தமருதை சேர்ந்த பிரபல மூத்த ஊடகவியலாளர்bமற்றும் இலக்கியவாதிநூறுல் ஹக் அவர்கள் காலமானார்கள்.


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அவர் சுகயீனமுற்ற நிலையில் ஏறாவூரிலுள்ள மகளின் வீட்டிலேயே காலமானார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ஆமீன்.Advertisement