ஓட்டம் பிடித்தார்,கொரொனா நோயாளர்

 


புனானை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து கொரோனா நோயாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


குறித்த நோயாளர் எஹலியகொடை பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.Advertisement