களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில்

நாடு தழுவிய ரீதியில் மார்கழி விடுமுறைக்குப் பின்னராக இன்றைய தினம் நீதிமன்றங்கள் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.


களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்று இன்றைய தினம் ஆங்கிலப் புதுவருடத்தை முன்னிட்டு சம்பிரதாய முறையில் ஆரம்பமான வேளையில் எடுக்கப்பட்ட படங்கள்