பாலமுனை வைத்தியசாலை தொடர்பான கட்டளை விரைவில்


#பாலமுனை வைத்தியசாலை கொரனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டதனால் ஏற்பட்ட பொதுத் தொல்லைகை்கு எதிராக, அக்கரைப்பற்று நீதிமன்றில் தாக்கல்  செய்யப்பட்ட வழக்கின் கட்டளை எதிர்வரும் பெப்ருவரி 23ல் வழங்கப்படவுள்ளதாக, அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீதிபதி ஹம்சா இன்றைய தினம் தெரிவித்துள்ளார். 

பிரதிவாதிகள் சார்பில், வைத்தியர்களான நௌபல், அகிலன், சுகுணண் ஆகியோர் இன்றைய தினம் பிரசன்மாகி இருந்நதுடன், தமது சட்டத்தரணிகள் மூலமாக எழுத்து மூல சமர்ப்பணத்தையும் இள்றைய தினம் சமர்ப்பித்திருந்நதனர்.

பிரத்தியேக முறைப்பாட்டாரகள எதிர்வரும்  வாரத்தில, எழுத்து மூல சமர்ப்பணத்தை பதிவாளரிடம்  சமர்ப்பிக்குமாறும் இன்றைய தினம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 23 ந் திகி இந்த வழக்குத் தொடர்பான கட்டளையானது எதிர்வரும் 23 ந் திகதி வழங்க்க்படவுள்ளது.
Advertisement